Pages

▼

Sunday, November 1, 2026

உனதருள் ஒன்றே போதும் ! Unatharul Ondre pothum

 உனதருள் ஒன்றே போதும் !

Unatharul  Ondre pothum

Your blessing only is sufficient

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 


ராகம் – சஹானா

Ragam  Sahana

 

பல்லவி

Pallavi

 

உனதருள் ஒன்றே போதும் எந்தை இராமானுஜா

 

Unatharul  Ondre  pothum yenthai  Ramanuja

 

Oh  my father  Ramanuja  your blessing only is sufecient

 

அனுபல்லவி

Anupallavi

 

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்
பேர் வேண்டேன் புகழ் வேண்டேன் - எனக்கு
(
உனதருள்)

 

Pon venden , porul venden

Per venden , pugazh  venden , yenakku (Unatharul)

 

I don’t want  god, don’t want wealth

I don’t want name, don’t want fame , but I (Your blessing)

 

சரணம்

Charanam

 

சம்சார கடல் கடக்கும் உபாயமதை
மதில் மேல் நின்றுரைத்த கருணைக்கடலே
ஹரி பக்தி அனைவர்க்கும் சமமென்று கருதியே
சரணாகதி தத்துவத்தை உணர்த்திய உத்தமரே
(
உனதருள்)

 

Samsara kadal kadakkum upayamathai

Mathil melnindru  uraitha  karunai kadale

Hari Bakthi  anaivarkkum samamendru karuthiye

Saranagathi thathuvathai unarthiya uthamare (unatharul)

 

Oh  ocean of mercy  who stood on a compound wall

And told  the trick  of crossing   the ocean of samsara

Thinking that devotion  to Hari  is equal to every one

Oh sper great one who made all to realize the principle  of saranagathi (state of complete surrender) (your  blessing

தமிழ் மண்ணில் உதித்த பெருந்தகையே
திருமலையில் வழிபாட்டு முறை செய்த ஆசானே
ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் உன் புகழ்
எம்மனதில் என்றும் மறையாது - எனவே
(
உனதருள்)

 

Thamizh  manninl udhitha  perumthagaye

THirumalayil vazhipaattu murai  cheitha  aasaane

AAndukal aayiram kadanthaalum un pugazh

Yem manathil yendrum  marayathu  yenave (unatharul)

 

Oh very great  one  born  in the soil of Thamizhnadu

Oh teacher  who fixed the wayof prayer  in Thirupathi

Even if  one thousand  years  get over

In my mind  , this can never be earased and so (your blessing)

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
https://youtu.be/50u4a0BgshA?si=nkZOt4UVPMa2W3Ai

 

Music and song  Smt  Rugmani  Sri Krishna

Hear it https://youtu.be/50u4a0BgshA?si=nkZOt4UVPMa2W3Ai

No comments:

Post a Comment