Pages

▼

Wednesday, November 4, 2026

குறையுமுண்டோ ரமணா ! Kurayumundo Ramanaa

குறையுமுண்டோ ரமணா !

Kurayumundo  Ramanaa

Is there  any wants , Oh Ramanaa

 

By

Anand Vasudevan

 

Translated by

P.R.Ramachander

 

 


ராகம் – பைரவி

Ragam- -Bhairavi

 

பல்லவி

Pallavi

 

குறையுமுண்டோ ரமணா நீ குருவாய் இருக்கையிலே

 

Kurayum undo  Ramanaa  , nee guruvai irukkayilr

 

Is there  any  wants oh Ramana

When  you are  the Guru

 

சரணம்

Saranam

 

அழகு சுந்தர அருந்தவப் புதல்வன் அருணை மேவிய அருந்தவச் செல்வன்

ஒரு முழத்துணியே உமக்கு போதுமே -நின் நிழலில் வாழ புண்ணியம் வேண்டுமே

உயர் சக்தி ஒன்று அழைத்து வந்தது துயர் தீர்த்திட அது துணை புரிந்தது

எனை மறந்திட வழி செய்தது தனை உணர்ந்திட அது அருள் புரிந்தது

 

Azhaku  Sundara  arunthava pudhalval Arunai meviya arunthava selvan

Oru muzha thuniye umakku pothume-nin

Nizhali vaazha punniyum  vendume

Uyar  Sakthi ondru azhaithu vanthathu thuyar theerthida athu  thunai  purinthathu

Yenai maranthida vazhi seithahu thanai unarnthida athu arul purinthathu

 

Peretty , rare beautiful son , The  rare  great one who wandered in THiruvannamalai

One and a half cloth is more than  sufficient to me

To live  in your shadow  we need punya(blessings)

One great  power brought  him here, it helped  to completely  wipe off sorrow

It showed  me way to forget  myself and blessed us to know it well

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா

https://youtu.be/9HwL4p5MtMo?si=ISGDKop87QhocY9p

 

Music and song  Smt  Rugmani  Sri Krishnaa

Hear  it https://youtu.be/9HwL4p5MtMo?si=ISGDKop87QhocY9p

No comments:

Post a Comment