அழுதால் பெறலாம் நின்னருளை !
Azhuthaal peralaam
ninnarulai
If
we cry we can get your blessing
By
Anand Vasudevan
Translated by
P.R.Ramachander
ராகம் – சிவரஞ்சனி
Ragam -Shivaranjini
பல்லவி
Pallavi
அழுதால் பெறலாம் நின்னருளை - அம்பா
மீனாக்ஷி காமாக்ஷி விசாலாக்ஷி நீலாயதாக்ஷி
Azhuthal peralaam
ninnarulai-Ambaa
Meenakshi
, Kamakshi , Visalakshi , Neelayathakshi
Oh
Mother, If we cry we can get
your blessing
Oh
Meenakshi , Kamakshi , visalakshi, Neelayathkshi
(mother with fish like eyes, Passionate eyes, broad
eyes, blue eyes)
சரணம்
Charanam
அகம் குழைந்து உன்னை நிதம் நினைந்து
மனம் கரைந்து உன்னை நிதம் தொழுது
உடல் சிலிர்த்து உன்னை நிதம் பணிந்து
குரல் தழுத்து உன்னை நிதம் அழைத்து
ஈஸ்வரி ஜகதீஸ்வரி பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
(அழுதால் பெறலாம் நின்னருளை)
Akaham
kuzhainthu unnai nidham ninaithu
Manam
karainthu unnai nidham thozhuthu
Udal
chilirtthu unnai nidham paninthu
Kural thazhuthu
unnai nidham azhaithu
Easwari,
Jagadheeswari , Parameshwari, Akhilandeswari
(Azhuthaal peralaam nin arulai)
With a softened heart , daily thinking of you
With
a meled mind , daily saluting you
With shaking body , daily bowing before you
With
heavy voice , daily calling you
Goddess
, Goddess of world, The greatest goddess
, the goddess of entire universe
(By
crying we can get your blessing)
நெஞ்சம் நெகிழ்ந்திட வேண்டும் - நின் பதம்
தஞ்சம் அடைந்திட வேண்டும் என்றும்
வஞ்சமிலா மனம் தந்திட வேண்டும்
அஞ்சேலென ஓடி வந்தருள வேண்டும்
(அழுதால் பெறலாம் நின்னருளை)
Nenjam
negizhnthida vendum -nin padham
Thanjam adainthida vendum yendrum
Vanchamilla
manam thanthida vendum
Anchel
yena odi vantharula vendum
Our
heart should become soft, Forever
We
have to seek asylum with her feet
WE
should get a mind without cheating
She
should come running and bless us saying “Do not fear)
(By
crying we can get your blessing)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க யூடியூப் (YouTube) இணைப்பை உபயோகிக்கவும்!
Music
and song -Smt Rugmani Sri
Krishna
To
hear use hear you tube

No comments:
Post a Comment