காவடி ஆடி வந்தால்
Kavadi aadi vanthaal(tamil)
BY
Aanayam patti Adhi sesha iyer
Translated by
P.R.Ramachander
Ragam Bageshri
Thalam aadhi
(hear it https://www.youtube.com/watch?v=Qcup06n0S0o&ab_channel=SaregamaTamil
)
Pallavi
பல்லவி
காவடி ஆடி வந்தால் கந்தா என் மனமுருகி
கண்ணீர் வழிந்தோடுதே முருகா உன்
Kavadi aadi vanthal Kandha
Yen manam urugi ,kaneer
Vazhithu oduthe , Muruka
Oh Skanda if I come dancing with a Kavadi
My mind melts and my tears
Ebbs and flows , Oh Muruka
Anupallavi
அனுபல்லவி
சேவடி தந்தாளும் செல்வம் அருள் குமரா பாவடி தந்தாளும் பாடியாடி களிக்க உன்
Sevadi thandhu aalum selvam arul, Kumara
THanthalum Paadi aadi kalikka
Please bless me with the wealth of your feet
Give steps of verse and rule so that I Can sing and dance
சரணம் 1
பால் பொங்குதே தென் பழனி மாமலையில் அன்பர்
கால் மாறி விளையாடும் காக்ஷி எல்லாம் காண
வேல் ஏந்தி விளையாடும் வேலா வடிவேலா
வேதாந்த நிலை காட்டி ஆண்டருள்வாய் அப்பா உன்
Paal ponguthe , then pazhani mamalayil, anbar
Kaal maari vilayadumm kakshi yelaam kana
Vel yenthi vilayadum Vela Vadivelaa
Vedandha nilai kaatti aandarulvai appa(un)
In the southern pazhani mountain , the milk is boiling
To see the dance with shuffling of legs,
Oh Vela carrying the Vel and playing
And show us the philosophival vision , please rule us
சரணம் 2
அன்பரெல்லாம் பணிந்து “அரோஹரா” என்றால் என் அங்கமெல்லாம்
நெகிழ்ந்து அசைந்தாடுதே முருகா
ஆவேசக் கலை காட்டி ஆட்டி வைத்தாய் அப்பா
ஆனந்த நிலை காட்டி கூட்டி வைத்தாய் அப்பா உன்
Anbarellam paninthu “arohara”yendraal yen
Angamellam negizhndhu asainthaaduthe Murukaa
AAvesa
Kalai Kaatti AAtti vaithai Appa
AAnanda
nilai kaatti kootti vaithai appa(un)
When all your devotees saluting say “arohara”
THen all my limbs melts and shakes, oh Muruka
Showing the art of deep ecstacy , you shook me
Showed me the state of joy, and blessed me
No comments:
Post a Comment